Image article

ஒரு சில படிகளில் உங்கள் சிறப்பு சலுகைகளை உருவாக்கலாம்

சிறந்த தள்ளுபடிகள் மக்களை மதிப்புமிக்க வாடிக்கையாளர்களாக மாற்றும்.

உங்கள் வணிகம் மற்றும் உங்கள் சலுகைகளில், தனித்துவமானது என்ன என்பதை உலகுக்குக் காண்பிப்பதை Offeraa எளிதாக்குகிறது, எனவே சிறந்த தள்ளுபடிகள் தேடும், சரியான வாடிக்கையாளர்களை நீங்கள் அடையலாம்.

எங்களுடன் இணைய

தள்ளுபடிக்கான திட்டம்

இன்று மக்கள் பல காரணங்களுக்காக மின்வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர், அதில் ஒரு முக்கிய காரணம், அவர்கள் பெறும் தள்ளுபடிகள். உங்கள் கடைக்குச் செல்ல உங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம், உங்களுக்கு தேவையானது சலுகையைத் திட்டமிடுவது மட்டுமே,

தள்ளுபடி விற்பனை
திருவிழா விற்பனை
Clearance sale
விளம்பர சலுகைகள், போன்றவை.
Young lady with laptop

உங்கள் தள்ளுபடியை உருவாக்கவும்

வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த உங்கள் தள்ளுபடி என்ன என்பதை முன்னிலைப்படுத்தவும். உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் முழுமையான விவரங்களை உயர் தரமான படங்களுடன் வழங்கவும்.

steps to enroll offeraa
how offeraa works

ஒப்புதல் பெறுங்கள்

Offeraa நிபுணர்கள் உங்கள் தள்ளுபடிகளை சரிபார்த்து ஒப்புதல் அளிக்கின்றனர். மேலும், தேவைப்பட்டால் தள்ளுபடிகளை மேம்படுத்த உதவுவார்கள் .

how local offer showing

வாடிக்கையாளரை அடையுங்கள்

உங்கள் தள்ளுபடிகள் ஒப்புதல் பெற்றவுடன் Offeraa.com -ல் வந்துவிடுகின்றன . பயனாளர்கள் பொருட்களை OFFERAA வலைத்தளத்தில் தேடும் பொழுது , அவர்களின் இருப்பிடம் அருகே உள்ள Offer-கல் தேடல் முடிவில் தோன்றும். மேலும் உங்கள் கடைக்கு வழிகாட்டுதல்களைப் பெறுகின்றனர் .

மேலும் தெரிந்துகொள்ள ...

எங்களை தொடர்பு கொள்க
TOP